தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 – அலுவலக உதவியாளர் & ஓட்டுநர் பணிகள் | 8ஆம் வகுப்பு போதும் | ₹19,500 – ₹62,000 சம்பளம்
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (TANSI) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஓட்டுநர் (Driver) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு நிறுவன வேலை ஆகும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு நேர்முகத் தேர்வு (Interview) மூலம் நடைபெறும். நிறுவனம் பற்றிய தகவல் 1️⃣ பதவி: ஓட்டுநர் (Driver) 2️⃣ பதவி: […]
