Join Our Official Channels ✔️

-->

₹33,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு. சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) தற்போது காலியாக உள்ள Park Overseer (பூங்கா மேற்பார்வையாளர்) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வேலைக்கு தகுதியானவர்கள் Diploma / B.Sc (Horticulture, Forestry, Agriculture, Botany) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எழுத்துத் தேர்வு இல்லை, Interview (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த வேலைக்கு தேவையான சம்பளம், கல்வி தகுதி, காலியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Chennai Corporation Recruitment 2026 – Overview

விவரம்தகவல்
நிறுவனம்Greater Chennai Corporation
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிPark Overseer
காலியிடங்கள்20
பணியிடம்சென்னை
விண்ணப்பம் தொடங்கும் தேதி04.03.2026
கடைசி தேதி25.03.2026
தேர்வு முறைInterview

பதவி: Park Overseer (பூங்கா மேற்பார்வையாளர்)

💰 சம்பளம்: ₹33,000 / மாதம்

📊 காலியிடங்கள்: 20

கல்வி தகுதி

கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:

Diploma in Horticulture
B.Sc (Horticulture / Forestry / Agriculture / Botany)


👉 New Job:
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – அலுவலக உதவியாளர் & ஓட்டுநர் பணிகள் | ₹19,500 – ₹62,000 சம்பளம்


விண்ணப்ப கட்டணம்

இந்த வேலைக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை

சென்னை மாநகராட்சி வேலைக்கு எழுத்துத் தேர்வு இல்லை.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கிய தேதிகள்

📅 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 04 March 2026
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி – 25 March 2026 (மாலை 5.00 மணி வரை)
📅 நேர்காணல் தேதி – 22 April 2026


👉 New Job:
IDBI வங்கியில் 1300 பணியிடங்கள் – மாதம் ₹65,000 சம்பளம் | உடனே விண்ணப்பியுங்கள்!


விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

📍 முகவரி:

Superintending Engineer
Park and Play field Department
Greater Chennai Corporation
Ripon Buildings
Chennai – 600003

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்


முக்கிய குறிப்பு

விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதிகள் அனைத்தும் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top