
தமிழ்நாட்டில் அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு. அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) தற்போது Project Scientist மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கு தகுதியானவர்கள் 10ஆம் வகுப்பு முதல் Ph.D வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு எதுவும் இல்லை; நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த வேலைக்கு தேவையான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Anna University Recruitment 2026 – Overview
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Anna University |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 05 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 26.02.2026 |
| கடைசி தேதி | 09.03.2026 |
| தேர்வு முறை | Interview |
1. Project Scientist
💰 சம்பளம்: ₹30,000 – ₹90,000 / மாதம்
📊 காலியிடங்கள்: 04
கல்வி தகுதி
கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:
• Ph.D (Water Resources) – 5 வருட அனுபவம்
• M.E (Water Resources) – 3 வருட அனுபவம்
• M.E (Water Resources / Irrigation / Remote Sensing / Environmental)
👉 New Job:
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 8ஆம் வகுப்பு தேர்ச்சி | ₹19,500 – ₹62,000 சம்பளம்
2. Field Assistant
💰 சம்பளம்: ₹15,000 / மாதம்
📊 காலியிடங்கள்: 01
கல்வி தகுதி
• 10th Pass
👉 New Job:
₹33,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – தேர்வு இல்லை, உடனே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்ப கட்டணம்
இந்த வேலைக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு எந்த எழுத்துத் தேர்வும் இல்லை.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
📅 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 26 February 2026
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி – 09 March 2026
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் தங்கள் Resume ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள Email ID க்கு அனுப்பலாம் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம்.
📧 Email:
directorcwr@annauniv.edu
grk6617@gmail.com
📅 கடைசி தேதி: 09.03.2026
👉 New Job:
AIIMS மருத்துவமனையில் 2,551 Nursing Officer பணியிடங்கள் | ₹44,900 சம்பளம் | முழு விவரம் உள்ளே!
முக்கிய குறிப்பு
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதிகள் அனைத்தும் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
